
சிரித்துக்கொண்டே அதை ஏற்றுக்கொள்.
சோதிக்கத் தகுதியுள்ளவனாக உன்னை அவர்
தேர்ந்தெடுத்தது மிகவும் இனிமையானது." - ஓசோ
நீ யாரையோ பின்பற்றுகிறாய் என்று அர்த்தம்."- ஓசோ
மிகுந்தவர்கள் வாழமுடிவதில்லை! வாழ்வு குழந்தைத்தனம்
கொண்டோர்க்கே உரியதாக இருக்கிறது." - ஓசோ
ஆக்கிரமிக்கப்படுவீர்கள். அதை இழந்து விடுவோமோ
என்று பயப்படத் தொடங்குவீர்கள்." - ஓசோ
இந்த சமுதாயத்திற்கு மிகவும் பொருந்திப் போகிறான். அவனை மதிப்பிட
மதிப்பீடுகளையும், குணங்களையும் சமுகம் வைத்திருக்கிறது.ஆனால்
ஓரு அறிவுஜீவியை மதிப்பிட சமூக்கத்திற்கு பல வருடங்களாகும்." - ஓசோ
3 comments:
வாங்க! வாங்க!! இது போல ஒரு பக்கம் அவசியம் தேவை
நிறைய எழுதுங்க :)
இன்றுதான் பார்த்தேன்!
//இது போல ஒரு பக்கம் அவசியம் தேவை
//
நிச்சயமாத் தேவை!
தொடர்ந்து எழுதுங்க!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
நன்றி! நன்றி! உங்கள் ஊக்கம் என்னை மேலும் மெருகேற்றிக்கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட எல்லவல்ல இறையை நோக்கி தியானித்து வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்.
Post a Comment